Share
50,289 Views
பாலன் யேசுவின் பிறப்பு வரலாறு
புனித லூக்காஸ் நற்செய்தியாளர், தாம் கண்ட, கேட்ட அனைத்தையும், ஒரு மடலாக எழுதி ரோம தேசத்தின் தலைவனான தியூபிலிஸிடம் கையளித்தார். அந்த மடல் ‘லூக்காஸ் நற்செய்தி’ எனப்படுகிறது. இக்கிறிஸ்தவ நற்செய்தியில் கிறிஸ்து பிறப்புப் பற்றி கூறப்பட்டுள்ள விடயங்களை தொகுத்து நாடகபாங்கில் தரும் ‘சூரியன் நத்தார் மரம்’ உங்களுக்கு புது அனுபவமாக அமையும் என்பதில் ஐயமில்லை.