சூரியன் FM வலம்புரி

உங்களது எல்லாக் கனவுகளையும் நனவாக்குகின்ற
சூரியன் FM வலம்புரி தரும் ஒரு மில்லியன் ரூபாய் !!

அத்துடன் ரூபா 1 இலட்சம் வீதம் பத்து அதிர்ஷ்டசாலிகளுக்கு பணப்பரிசில்கள்

மேலும் 150 அதிர்ஷ்டசாலிகளுக்கு ஸ்கூட்டி, கேஸ் குக்கர் ,ஹோம் தியேட்டர், மடிக்கணனி போன்ற இன்னும் பல பரிசில்களோடு சூரியன் FM வலம்புரி பரிசு மழை..


நீங்கள் செய்ய வேண்டியது மிக இலகுவான ஒரு விடயமே…..

நாள் முழுவதும் சூரியனில் வலம்புரி மந்திரம் ஒலிபரப்பாகும் நேரத்தை குறிப்பிட்டு உங்களது பல மில்லியன் பெறுமதியான கனவுகளையும் எழுதி எத்தனை தபால் அட்டைகளை அனுப்ப முடியுமோ அத்தனை தபால் அட்டைகளையும்

"சூரியன் வலம்புரி"
த.பெ.இ 1413
கொழும்பு.

என்ற முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

(Sample Post Card)

அல்லது எங்கள் வலம்புரி குழுவினர் உங்கள் ஊர்களுக்கு வரும்போது ஒரு தபால் அட்டையிலோ அல்லது அது போன்ற ஒரு அட்டையிலோ உங்கள் பெயர், முகவரி, தொலைபேசி இலக்கம் வலம்புரி மந்திரம் ஒலிபரப்பாகிய நேரம் அத்துடன் உங்களது கனவு ஆகியவற்றை குறிப்பிட்டு உங்கள் ஊர்களுக்கு வருகின்ற சூரியனின் வலம்புரி குழுவினரிடம் கையளியுங்கள்.

அதிகமாக வெல்லுங்கள் என்றும் எப்போதும் சூரியன் கேளுங்கள் உங்கள் எல்லாக் கனவுகளையும் நனவாக்குகின்ற சூரியன் FM வலம்புரி.

Sooriyan Fm Gallery

34,820 Views