முட்டி உடைத்தல் - ( Kanamuttiya )
தமிழ் சிங்கள புதுவருட காலத்தில் பரவலாக காணப்படும் ஒரு விளையாட்டே இந்த முட்டி உடைத்தலாகும். இந்த விளையாட்டில் சிறுவH பெரியவரென அனைவரும் ஈடுபடுவH. ஓரளவூ உயரமான 2 மரத்தூண்களுக்கிடையில் கயிற்றில் ஒரே அளவான மண்பானைகள் கட்டித் தொங்கவிடப்பட்டு அந்த பானைகளுக்குள் வHணசாயம் கலந்த நீH நிரப்பப்படும். அதேநேரம் மத்தியில் இருக்கும் பானையில் நிறப்பூச்சு அல்லது நீH நிரப்பப்படும். இம்முறைமை பிரதேசத்திற்கு பிரதேசம் வித்தியாசப்படும். சில பிரதேசங்களில் கயிற்றில் ஒரு பானை மட்டுமே கட்டி தொங்கவிடப்படும்.
போட்டியாளHகளுடைய கண்கள் துணியினால் மறைக்கப்பட்டு போட்டியாளH நிற்கும் இடத்திலேயே சில தடவைகள் சுற்றவைத்து அவரது கையில் ஒரு தடியினை கொடுத்துவிடல் இந்த போட்டியின் இயல்பாகும். வெற்றிபெறுவதற்கு குறித்த கயிற்றுக்கருகே சென்று சரியான பானையை நோக்கி தடியினால் ஓங்கி அடித்து ஒரே தடவையில் உடைக்க வேண்டும். ஒரு போட்டியாளருக்கு ஒரேயொரு சந்தHப்பம் மாத்திரமே வழங்கப்படும்.